புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவர்கள் விபத்துக்களினால் பாதிப்பு!
வாகன விபத்து உள்ளிட்ட வித்துக்களினாலும் திடீர் சுகயீனம் காரணமாகவும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிலர் பரீட்சைக்கு தோற்ற முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதான பரீட்சைக்குத் தோற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவர்கள் விபத்துக்களினால் பாதிப்பு!
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:

No comments:
Post a Comment