அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் செல்வம்-விக்னேஸ்வரன் சந்திப்பு.(படங்கள் )

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும்,முன்னால்; உச்ச நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களை காலை 10 மணியளவில் மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.



இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.


மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் சகல வித பிரச்சினைகளையும் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரும்,முன்னாள் ; உச்ச நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டறிந்து கொண்டார்.



மன்னார் நிருபர்)
(27-08-2013)

மன்னாரில் செல்வம்-விக்னேஸ்வரன் சந்திப்பு.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on August 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.