அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா ,ஊர்காவற்துறை தபால்மூலவாக்கு முடிவுகள் !தபால் மூல வாக்களிப்பு முடிவு-4ம் இணைப்பு

வவுனியா தபால் மூல வாக்கு முடிவுகள் 
இலங்கை தமிழ் அரசு கட்சி 901
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 323
ஐக்கிய தேசிய கட்சி 65-
முஸ்லிம் காங்கிரஸ்24

ஊர்காவற்துறை தபால்மூலவாக்கு முடிவுகள் !
இலங்கை தமிழ் அரசு கட்சி 4234
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734
ஐக்கிய தேசிய கட்சி 9


முல்லைத் தீவு மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சி 646
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 146
ஐக்கிய தேசியக் கட்சி 2


கிளிநொச்சி மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி - 756
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 160
ஐக்கிய தேசியக் கட்சி - 001

யாழ் மாவட்டம் 

இலங்கை தமிழ் அரசு கட்சி 1287
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 167
ஐக்கிய தேசிய கட்சி 7

யாழ் மாவட்டம்-இரண்டாம் தொகுதி.


இலங்கை தமிழ் அரசு கட்சி 3854
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 503
ஐக்கிய தேசிய கட்சி 17

யாழ் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !முழு விபரம் 

இலங்கை தமிழ் அரசு கட்சி 7626
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1099
 ஐக்கிய தேசிய கட்சி 37

கோப்பாய் தபால்மூல வாக்கு முடிவுகள் !

 இலங்கை தமிழ் அரசு கட்சி 5667
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 800



வவுனியா ,ஊர்காவற்துறை தபால்மூலவாக்கு முடிவுகள் !தபால் மூல வாக்களிப்பு முடிவு-4ம் இணைப்பு Reviewed by Admin on September 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.