அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

 முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வட மாகாணத்திற்கான முதலாவது வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைய அமர்வில் கலந்து கொண்ட 34 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

 வரவு - செலவுத் திட்டத்தின் மிகுதிக் குழுநிலை விவாதங்கள் நாளை நடைபெறுமென அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்
வட மாகாண சபையின் வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றம் Reviewed by NEWMANNAR on December 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.