மன்னாரில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த ஐஸ்கட்டி தொழிற்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும்.- சிவசக்தி ஆனந்தன்
வடக்கு மக்களுக்கு நெல்லை களஞ்சிய்படுத்தி வைக்க வசதிகள் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் வடக்கில் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
நெல்லை களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத காரணத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை விற்பனை செய்வதற்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
மன்னாரில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த ஐஸ்கட்டி தொழிற்சாலையொன்று அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த ஐஸ்கட்டி தொழிற்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும்.- சிவசக்தி ஆனந்தன்
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:
Reviewed by Admin
on
December 13, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment