இந்திய மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகப்பட்டனம் அடுத்துள்ள அக்கரைபட்டி மீனவர்கள் வேலை இன்று நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனரவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனரவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
Reviewed by Admin
on
December 16, 2013
Rating:
Reviewed by Admin
on
December 16, 2013
Rating:


No comments:
Post a Comment