கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
கிளிநொச்சி மாவட்டத்தி்ல் சுமார் 300 பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
மாவட்டத்தில் பல்வேறு அரச நிறுவனங்களில் கடந்த சில தினங்களாக பயற்சி பெற்ற பட்டதாரிகளுக்கே இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
Reviewed by Admin
on
December 15, 2013
Rating:
Reviewed by Admin
on
December 15, 2013
Rating:


No comments:
Post a Comment