எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதி
புகழ் பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கியவாதியுமான ஜெயகாந்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக உடல் நலம் குறைவால் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
February 24, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment