ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடாசாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா….
மன்னார் மடு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஜப்பானியதூதரகத்தின் அனுசரணையோடு பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ரூபாய் 11.2 மில்லியன் செலவில்அமைக்கப்படவுள்ள பாடாசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று 25-02-2014 செவ்வாய்க் கிழமை காலை10:00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது
.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டெனிஸ்வரன் பாடாசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை வைபவரீதியாக நாட்டினார் . இதன் போது மடு கல்விவலய பணிப்பாள் எஸ்.யுசேவியஸ் மற்றும் யப்பானிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டெனிஸ்வரன் பாடாசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல்லினை வைபவரீதியாக நாட்டினார் . இதன் போது மடு கல்விவலய பணிப்பாள் எஸ்.யுசேவியஸ் மற்றும் யப்பானிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடாசாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா….
Reviewed by Author
on
February 26, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment