அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்றிரவு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்களின் 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 15 பேர் கைது Reviewed by NEWMANNAR on March 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.