அண்மைய செய்திகள்

recent
-

உடையார்கட்டு மனித புதை குழி விசாரணை முன்னெடுப்பு

முல்லைத்தீவு உடையார்கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள மனித புதைகுழியில் 9 மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன
தெரிவித்தார்.

புதைகுழி காணப்பட்ட இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் ரீ. பரஞ்சோதி 9 பேருடைய மனித எச்சங்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உடையார்கட்டு மனித புதை குழி விசாரணை முன்னெடுப்பு Reviewed by NEWMANNAR on March 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.