பூச்சிகளை உண்டு இரண்டு வாரம் உயிர்வாழ்ந்த நபர்
அவுஸ்திரேலியாவின் ‘அவுட்பேக்’ என்ற பகுதியில் வழி தவறி அனாதரவாக இருந்த ஜெர்மனியர் ஒருவர் 2 வார காலம் பூச்சிகளை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்கிறார்.
சுமார் 2 வாரங்களாக அனாதரவான நிலையில் இருந்த இவர் தான் பூச்சிகளை உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
டேனியல் டட்சீஸ் என்ற இந்த நீரிழிவு நோயாளி, பெப்ரவரி மாத இறுதியில் ஆஸ்திரேலிய அவுட்பேக் பகுதியில் வழிதவறியதை அடுத்து வெள்ளம் ஏற்பட்ட இரண்டு பகுதிகளுக்கு இடையே சிக்கி தவித்துள்ளார்.
குறித்த நபர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் கடந்த பல மாதங்களாக நடந்தே சுற்றி வந்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியம் வழியே தனது நடைபயணம் தொட
பூச்சிகளை உண்டு இரண்டு வாரம் உயிர்வாழ்ந்த நபர்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment