இலங்கை மீதான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் (நாடுகளின் விபரம்)
அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பித்த பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ள அதேவேளை, 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்துள்ளன.
ஆதரவாக வாக்களித்த 23 நாடுகள்:-
ஆர்ஜன்டீனா
ஒஸ்ரியா
பெனின்
பொஸ்வானா
பிரேஸில்
சிலி
கொஸ்டாரிக்கா
கொட்டே டிவைரோ
செக் குடியரசு
எஸ்டோனியா
பிரான்ஸ்
ஜேர்மனி
அயர்லாந்து
இத்தாலி
மெக்சிகோ
மொன்டிநீக்ரோ
பெரு
கொரிய குடியரசு
ரோமானியா
சியரா லியோன்
மெஸடோனியா
ஐக்கிய இராஜ்ஜியம்
அமெரிக்கா
எதிராக வாக்களித்த 12 நாடுகள்:-
அல்ஜீரியா
சீனா
கொங்கோ
கியூபா
கென்னியா
மாலைத்தீவு
பாகிஸ்தான்
ரஷ்யா
சவுதி அரேபியா
ஐக்கிய அரப இராஜ்ஜியம்
வெனிசுவெலா
வியட்நாம்
நடுநிலை வகித்த 12 நாடுகள்:-
பர்க்கினா பஸோ
எதியோப்பியா
காபொன்
இந்தியா
இந்தோனேசியா
ஜப்பான்
கஸகஸ்தான்
குவைத்
மொரோகோ
நம்பியா
பிலிபைன்ஸ்
தென்னாபிரிக்கா
இலங்கை மீதான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் (நாடுகளின் விபரம்)
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment