முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய மட்ட விளையாட்டு கழகங்களின் இறுதி நாள் விளையாட்டுக்கள் நிறைவு பெற்றன - படங்கள்
இன்று முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய மட்ட விளையாட்டு கழகங்களின் இறுதி நாள் விளையாட்டுக்கள் முசலி தேசிய பாடசாலையில் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
முசலி பிரதேசத்தில் இருந்து பல விளையாட்டு கழங்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையினை வெளிகாட்டினார்கள்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் பண்டாரவெளியினை பிறப்பிடமாக கொண்ட ஆசின் பர்ஹத் என்ற மாணவன் இதே போன்று பல விளையாட்டு போட்டிகளிள் கலந்து கொண்டு பல நினைவு சின்னங்களை பெற்று கொண்ட மாணவன் ஆவான்
இவர் போன்ற மாணவர்கள் முசலி பிரதேசத்தில் இருக்கின்றார்கள் இவர்களை இனம் கண்டு அவர்களின் விளையாட்டு திறமையினை வெளிகொண்டு வரவேண்டிய தேவை உள்ளது.
இம்முறை மட்டும் இன்றி கொக்குபடையான் புனித யாஹாக் விளையாட்டு கழகம் 4 வது தடவையாகவும் முசலி கோட்ட மட்ட சம்பியனாக இம்முறையும் தெரிவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
எஸ்.எச்.எம்.வாஜித்
முசலி பிரதேசத்தில் உள்ள கிராமிய மட்ட விளையாட்டு கழகங்களின் இறுதி நாள் விளையாட்டுக்கள் நிறைவு பெற்றன - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 23, 2014
Rating:

No comments:
Post a Comment