ஓய்வூதிய முற்கொடுப்பனவை வங்கிக் கடனாக வழங்கும் திட்டத்தை எதிர்த்து பேரணி
ஓய்வூதிய முற்கொடுப்பனவை வங்கிக் கடனாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 8ம் திகதி கொழும்பு மாநகர சபை முன்றலில் இருந்து ஊர்வலமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சாளர் சமன்ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய முற்கொடுப்பனவை வங்கிக் கடனாக வழங்கும் அரசின் தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக அரசியல் கட்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஊர்வலத்தின் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓய்வூதிய முற்கொடுப்பனவை வங்கிக் கடனாக வழங்கும் திட்டத்தை எதிர்த்து பேரணி
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment