அண்மைய செய்திகள்

recent
-

நடிகை ரூபா அய்யர் காதல் திருமணம்

நடிகையும், இயக்குனருமான ரூபா அய்யர் தன் படத்துக்கு இசை அமைத்த இசை அமைப்பாளரை காதலித்து மணந்தார். ஸ்ரேயா நடித்த படம் சந்திரா. இப்படத்தை இயக்கினர் ரூபா அய்யர். 

அத்துடன் ஒருசில படங்களில் நடித்தும் இருக்கிறார். சந்திரா படத்துக்கு இசை அமைப்பாளராக பணி புரிந்தவர் கவுதம் ஸ்ரீவத்சா. படத்தில் பணியாற்றும்போது இருவரும் காதலித்தனர்.

 இது காதல் திருமணம் என்றாலும் இது பற்றி கவுதம் கூறும்போது, ‘இது இரு குடும்பத்தினர் சம்மதத்தின் பேரில் நடக்கும் திருமணம். கடந்த 3 வருடமாகவே எங்களை திருமணம் செய்துகொள்ளும்படி குடும்பத்தினர்கேட்டு வந்தனர். 

படங்களில் பிஸியாக இருந்ததால் நாங்கள்தான் தள்ளிப்போட்டு வந்தோம். இப்போது அது நடந்திருக்கிறது. எங்கள் திருமணம் பெங்களூரில் வைதீக முறைப்படி நடந்தது என்றார்.
நடிகை ரூபா அய்யர் காதல் திருமணம் Reviewed by NEWMANNAR on August 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.