அண்மைய செய்திகள்

recent
-

அஜித் அழைத்தும் சூரி நடிக்க மறுப்பு

இன்றைய நடிகர்களின் பெரிய கனவே அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சூரி. கௌதம் தற்போது அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க சூரியை அழைத்தார்களாம், ஆனால் இவர் எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம். 


 விடயத்தை ஆராய்ந்து பார்த்ததில் அஜித்தை திட்டுவது போல் ஒரு காட்சி வருகிறது, அதில் நடிக்க தான் இவரை அழைத்தார்களாம், உடனே சூரி படத்தில் கூட அவரை திட்டுவது போல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இதை அறிந்த அஜித் சூரியை அழைத்து சிவா இயக்கத்தில் நான் நடிக்கும் அடுத்த படத்தில் முழுப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
அஜித் அழைத்தும் சூரி நடிக்க மறுப்பு Reviewed by NEWMANNAR on August 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.