மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
மன்னார் பெரியமடு ஈச்சளவக்கை மருதம் விளையாட்டுக்கழகத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மருதம் வி.க வானது மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் விலகல் முறையிலான உதைபந்தாட்ட போட்டியானது 30, 31 – 08 – 2014ம் திகதிகளில் ஈச்சளவக்கை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
30.08.2014 சனி காலை 9.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு 31.08.2014 ஞாயிறு மாலை இறுதிப்போட்டியுடன் நிறைவடையும். மன்னார் மாவட்டத்தில் உள்ள 26 கழகங்கள் இதில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ப.ஞானராஜ்
லீக் செயலாளர்
மன்னார் உதைபந்தாட்ட லீக்
மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
Reviewed by NEWMANNAR
on
August 29, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment