மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது
கொள்ளுபிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டுவந்த விபசார நிலையமொன்றில் பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, விபசாரத்தில் ஈடுப்பட்ட 10 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (07) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 08, 2014
Rating:


No comments:
Post a Comment