யாழ். இளைஞர் ஒருவரை காணவில்லை
யாழ். வரணி இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவராசா தர்ஷிகன் (வயது 21) என்பவரைக் காணவில்லை என கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மேசன் தொழிலுக்காக கிளிநொச்சி உடையார்கட்டுக்குச் சென்ற குறித்த நபர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். இளைஞர் ஒருவரை காணவில்லை
Reviewed by NEWMANNAR
on
August 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 07, 2014
Rating:


No comments:
Post a Comment