சிற்பியின் கைவண்ணம்
சுவிசில் நபர் ஒருவர் வித்தியாசமான சிற்பங்களை மிக அழகான முறையில் செதுக்குகிறார்.
சுவிசின் சொலோதுன் (Solothurn) மாகாணத்தை சேர்ந்த பெலிக்ஸ் சிம்மர்மான் (32) என்ற சிற்பி பல விதமான படைப்புகளை தனது சிற்ப கலையினால் செதுக்கியுள்ளார்.
மர நாற்காலிகள் மற்றும் உள்துறை வடிவமைப்பு சிற்பங்களை இவர், தான் நடத்தி வரும் நிறுவனத்தில் விற்பனை செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தச்சு தொழிலை முக்கியமாக செய்து வரும் நான் சிற்பங்கள் செதுக்குவதை பொழுது போக்காக கொண்டுளேன் என்றும் கழுகு, ஓநாய், ஆந்தை போன்ற மிருகங்கள் எனக்கு எளிதாய் செதுக்க வருபவை எனவும் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த அருமையான படைப்புகள் வரும் 31ம் திகதி பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
சிற்பியின் கைவண்ணம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment