அண்மைய செய்திகள்

recent
-

சீனப் பொருட்களுக்கு 145% வரி - அமெரிக்கா விளக்கம்

 சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த மொத்த வரி விகிதம் 145% என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 


சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (9) விதித்த 125% வரி குறித்து ​​விசேட விளக்கத்தை அளிக்கும் போதே இந்த தகவல் வௌியிடப்பட்டுள்ளது. 

சீனப் பொருட்களுக்கு முன்னர் இருந்த 20% வரி விகிதம் உள்ளீர்க்கப்படாமலேயே வரி குறித்து நேற்று  டிரம்ப் அறிவித்திருந்தார். 

அதன்படி, சீனாப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விகிதம் 145% என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது



சீனப் பொருட்களுக்கு 145% வரி - அமெரிக்கா விளக்கம் Reviewed by Vijithan on April 11, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.