அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்படும் பெண்ணின் கதை

அமெரிக்கா மாப்பிள்ளைக்கு ஆசைப்படும் பெண்ணின் கதையாக உருவாகிறது ‘நிராயுதம்‘. இப்படம் பற்றி இயக்குனர் எம்.பி.ராஜதுரை கூறியது: அமெரிக்காவில் இருந்தாலும் இந்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பெண்ணை மணக்க ஆசைப்படும் வாலிபன் மணப்பெண் தேடி வருகிறான். 


கால் சென்டர் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்படுகிறார். இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றனர். தனி அறையில் இருவரும் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக கதை சொல்கிறது.சந்தோஷ் ஹீரோ. சாரிகா ஹீரோயின். 

புதுமுகம் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.மோகனசுந்தரம் தயாரிப்பு. சரவணகுமார் ஒளிப்பதிவு. கனி இசை. இப்படத்துக்காக ஊட்டியில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு ஷூட்டிங் நடந்தது.
அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஆசைப்படும் பெண்ணின் கதை Reviewed by NEWMANNAR on September 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.