20 இலட்சம் ரூபா பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மீட்பு
சென்னையிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கருக்கலைப்பு மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விட்டமின்கள் என குறிப்பிட்டு இவ்வாறு கருக்கலைப்பு மாத்திரைகள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி 20 இலட்சம் ரூபா என சுங்கப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சுங்கப்பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
20 இலட்சம் ரூபா பெறுமதியான கருக்கலைப்பு மாத்திரைகள் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
September 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 07, 2014
Rating:

No comments:
Post a Comment