அண்மைய செய்திகள்

recent
-

குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல்

குருநாகல், அபகொலவெவ பிரசேத்தில் 4 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

 பமாரா கேஷானி என்ற சிறுமியே இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சிறுமியின் தந்தை அநுர பண்டார விஜேகோன் தெரிவித்தார்.
குருநாகலில் 4 வயது சிறுமி கடத்தல் Reviewed by NEWMANNAR on September 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.