அண்மைய செய்திகள்

recent
-

காதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன சிம்பு!

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் சிம்பு தான். இவர் நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி கதாநாயகிகளை காதலித்து தோல்வியடைந்தவர். சிம்பு தற்போது இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார்.

 இப்படத்தில் ஆடியன்ஸை பார்த்து ‘நூறு பொண்ணை கரெக்ட் பண்ணுவது ஈஸி. ஆனா ஒரு பொண்ணை மெயின்டெயின் பண்றது கஷ்டம்’ என்று சொல்வது போல் ஒரு காட்சி வருகிறதாம். இது சிம்புவின் சொந்த அனுபவத்திலிருந்து வந்த வசனம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
காதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன சிம்பு! Reviewed by NEWMANNAR on October 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.