அண்மைய செய்திகள்

recent
-

மலேசிய விமானத்தின் பயணிகள் அடையாளம் கண்டுபிடிப்பு

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்த 36 பயணிகளின் அடையாளம் காணப்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த யூலை 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த போயிங் 777 விமானம் ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

 இதில் பயணித்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்திற்கு ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் காரணம் என உறுதியாக்கப்பட்டது. 

 இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 298 பேரில் தற்போது 36 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 8 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் எனவும் நெதர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மலேசிய விமானத்தின் பயணிகள் அடையாளம் கண்டுபிடிப்பு Reviewed by NEWMANNAR on October 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.