அண்மைய செய்திகள்

recent
-

மன்/புத்/அன்சாரி அ.மு.க.பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு -Photo

மன்/புத்/அன்சாரி அ.மு.க.பாடசாலையில் அதிபர் அல்ஹாஜ் அப்துல் வதூத் தலைமையில் சிறுவர் தினக்கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

 கலை நிகழ்ச்சிகளுடன் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் மாணவர்களை மகிழ்விக்கும் வகையிலும் தங்களது உரிமைக்கான சுலோகங்களை ஏந்தியவாறு ஊரைச் சுற்றி ஊர்வலமாகவும் சென்றனர். அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்களும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டன.






மன்/புத்/அன்சாரி அ.மு.க.பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு -Photo Reviewed by NEWMANNAR on October 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.