சினிமாவில் தடம் பதிக்கும் ஸ்ரீசாந்த்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் நடிகராக தடம் பதிக்கவுள்ளார்.
சில திரைப்படங்களுக்கு இசை வழங்கியுள்ள ஸ்ரீசாந்த் தெலுங்கு திரைப்படமொன்றில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூரி ஜெகநாத் தயாரித்து வரும் குறித்த திரைப்படத்தில் என்.டி.ஆர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமாவில் தடம் பதிக்கும் ஸ்ரீசாந்த்!
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:

No comments:
Post a Comment