ஜனவரி 8இல் ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்த அறிவித்தலை வர்த்தமானி மூலம் விடுத்துள்ளார்.
வேட்புமனுக்களை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் ஜனவரி 8ஆம் திகதியே இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 8இல் ஜனாதிபதி தேர்தல்
Reviewed by NEWMANNAR
on
November 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 22, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment