அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரிபால, ராஜித உட்பட நால்வரின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு

மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதுடன் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் இதற்கு ஆதரவளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால, ராஜித உட்பட நால்வரின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு Reviewed by NEWMANNAR on November 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.