பொது வேட்பாளரின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை – இரா.சம்பந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக களமறியங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
பொது வேட்பாளரின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை – இரா.சம்பந்தன்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 23, 2014
Rating:


No comments:
Post a Comment