வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் இந்தியாவிற்கு விஜயம்
வட மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஷ்வரன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இன்று காலை ஏழு மணியளவில் இலங்கையிலிருந்து அவர் புறப்பட்டுச் சென்றதாகவும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் என்.மன்மதராஜன் தெரிவிக்கின்றார்.
சென்னையில் இடம்பெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டிற்கு தலைமை தாங்குவதற்காக சீ. வீ. விக்னேஷ்வரன் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் இந்தியாவிற்கு விஜயம்
Reviewed by NEWMANNAR
on
November 07, 2014
Rating:

No comments:
Post a Comment