அண்மைய செய்திகள்

recent
-

கல்முனை வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு


கல்முனை துறைநீலாவாணை  பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்  ஒன்று வீதியருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on November 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.