தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
புத்தளம் - மதுரங்குளி பகுதியில் நபர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய வியாபாரியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
November 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 22, 2014
Rating:


No comments:
Post a Comment