வெளிநாடு செல்வோரின் தேசிய அடையாள அட்டைக்கு புதிய சிக்கல்
6 மாதங்களுக்கு அதிகமாக வெளிநாட்டில் தங்கியிருப்பதற்காகச் செல்லும் இலங்கையர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டை, வெளிநாட்டில் 6 மாதங்களுக்கு அதிகமாக வைத்திருந்தால் அது செல்லுபடியற்றதாகிவிடும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சரத் குமார தெரிவித்தார்.
வெளிநாடு செல்வோரின் தேசிய அடையாள அட்டைக்கு புதிய சிக்கல்
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2014
Rating:


No comments:
Post a Comment