உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
உயர்கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:


No comments:
Post a Comment