திருத்தந்தையின் இலங்கை விஜயம் நேரலையில்
1. தை மாதம் 13ம் திகதி காலை 9.00 (ஜரோப்பிய நேரம் அதிகாலை 4.30 மணி) மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்தை சென்றடையும் திருத்தந்தைக்கு இலங்கை அரசுத்தலைவர், பிரதமர் மற்றும் ஆயர் பேரவையினர் இணைந்து இலங்கையின் கலை கலாச்சாரத்தை வெளிப்படுத்தி உற்சாகமானதொரு வரவேற்பை வழங்கவுள்ளார்கள். அதனை தொடர்ந்து நீர்கொழும்பு பிரதான வீதியூடாக பொரளை பேராயர் இல்லத்திற்க்கு அழைத்து செல்லப்படுவார்.
இலங்கை கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் ஆண்டகையை வரவேற்க்கும் நிகழ்வு...
2. சர்வமதத்தலைவர்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 6.15 (ஜரோப்பிய நேரம் பிற்பகல் 1.45 மணி) மணியளவில் ஒர் சந்திப்பு இடம்பெறும்.
3. தை மாதம் 14ம் திகதி காலை 8.30 (ஜரோப்பிய நேரம் அதிகாலை 4.00 மணி) மணியளவில் காலிமுகத்திடலில் முத்திப்பேறுபெற்ற யோசப்வாஸ் ஆண்டகையின் புனிதர்பட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
4. தை மாதம் 14ம் நாள் மாலை 3.30 (ஜரோப்பிய நேரம் காலை 11.00 மணி) மணியளவில் மன்னார் மடுத்திருப்பதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆசிவழங்குவார்.
குறிப்பு: நேரலையில் பார்க்கமுடியாதவர்கள் மேலே காணப்படும் இணைப்புக்களை அழுத்துவதன் முலம் விரும்பிய நேரங்களில் பார்க்கமுடியும்

Reviewed by NEWMANNAR
on
January 13, 2015
Rating:

No comments:
Post a Comment