148 பேருடன் பயணித்த விமானம் மலை மீது மோதியது
142 பயணிகளுடன் பயணித்த எயார்பஸ் A320 விமானம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகள் தவிர குறித்த விமானத்தில் 06 விமானப் பணியாளர்களும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் ஜேர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
148 பேருடன் பயணித்த விமானம் மலை மீது மோதியது
Reviewed by NEWMANNAR
on
March 24, 2015
Rating:

No comments:
Post a Comment