நேபாள நில நடுக்கம்: உதவ விரும்பு வைத்தியர்கள், தாதியர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
நேபாள நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வரும்பும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுதாதார ஊழியர்கள் 071- 24 92 884 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேபாள நிலநடுக்கத்தில் இலங்கையர்களும் யாரும் பாதிப்பிற்குள்ளாகவில்லை எனவும் இலங்கை யாரும் நேபாளத்தில் இருந்து அவர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள 009779851020057 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
நேபாள நில நடுக்கம்: உதவ விரும்பு வைத்தியர்கள், தாதியர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 26, 2015
Rating:

No comments:
Post a Comment