அண்மைய செய்திகள்

recent
-

வங்காலை புனித ஆனாள் கல்லூரி மாணவி சாதனை..

 வங்காலை புனித ஆனாள் கல்லூரி மாணவி சாதனை..


நடைபெற்று முடிந்த சாதாரணதர பரீட்சையில்

 ஜெஸ்மன் மார்க் சியாமளா.பெர்ணான்டோ ஆகியோரின் அன்பு மகள் ஜெ.யுகான்சிக்கா அனைத்து பாடங்களிலும் A சித்திகளை பெற்று சாதித்து காட்டியுள்ளார்.

 மேலும் ஆனாள் கல்லூரிக்கும், வங்காலை கிராமத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
















 





வங்காலை புனித ஆனாள் கல்லூரி மாணவி சாதனை.. Reviewed by Vijithan on June 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.