அண்மைய செய்திகள்

recent
-

O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும்

    2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம்  என தெரிவிக்கப்படுகின்றது.


இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம் தற்பொழுது பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.




பெறுபேறுகளைப் பார்வையிட: மாணவர்கள் தமது பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான http://www.doenets.lkஅல்லது http://www.results.exams.gov.lkஆகிய முகவரிகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






O/L பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் Reviewed by Vijithan on June 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.