அண்மைய செய்திகள்

recent
-

விமானப் பறப்பு விபரீதங்கள்! மயிரிழையில் தப்பிய சிங்கப்பூர் விமானம்: உண்மைநிலை என்ன?



சுமார் 39,000 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் இரண்டு இயந்திரங்களின் இயங்கு திறனையும் இழந்து, 13 ஆயிரம் அடி கீழிறங்கியதான செய்தியும் தொடர்ந்து இந்தப் பிராந்தியத்தில் விமானங்களிற்கு ஏற்படும் இழப்புப் பற்றியும் இவ்வார நிஜத்தின் தேடலில் விபரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய வட அமெரிக்கச் சந்தைகளை எவ்வாறு மத்திய கிழக்கின் எமிரேற்ஸ் நிறுவனம் கைப்பற்றி, உலகின் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக டுபாய் விமான நிலையத்தை மாற்றி வருகின்றது என்பது பற்றியும் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா விபரித்தார்.
விமானப் பறப்பு விபரீதங்கள்! மயிரிழையில் தப்பிய சிங்கப்பூர் விமானம்: உண்மைநிலை என்ன? Reviewed by Author on May 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.