ஐ.நாவின் இலங்கை இணைப்புக் காரியாலயம் மூடப்படும்
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பு காரியாலயம் இந்த வருட இறுதியில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்புக் காரியாலயத்தின் ஆசிய பசுபிக் அலுவலக பணிப்பாளர் ஒலிவர் லாசி ஹோல் இதனை தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் இலங்கை உரிய முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வெள்ளம், புயல் மற்றும் புவியதிர்வு தொடர்பில் இலங்கை உரிய முன்னாயத்தங்களை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் இலங்கை இணைப்புக் காரியாலயம் மூடப்படும்
Reviewed by Author
on
June 30, 2015
Rating:
Reviewed by Author
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment