இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தின் கீழ் குருதி வழியும் அடையாளம்
அமெரிக்க ரொட் தீவின் நியூபோர்ட் நகரில் தேவாலயமொன்றிலுள்ள இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை வெளிப்படுத்தும் ஓவிய படத்தின் கீழ் குருதி வழிவது போன்று காணப்படும் மர்மமான சிவப்பு நிற அடையாளம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
140 ஆண்டுகள் பழைமையான மேற்படி சென் ஜோன் தேவாலயத்தில் பல வருட காலமாக இந்த ஓவிய படம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த ஓவிய படத்தின் கீழ் காணப்படும் 6 அங்குல நீள சிவப்பு நிற அடையாளத்தை இயேசு கிறிஸ்துவின் அடையாளம் ஒன்றாகவே கருதுவதாக அந்தத் தேவாலயத்தின் மதகுருவான நாதன் ஜே. ஏ. ஹம்பிறி தெரிவித்தார்.
இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தின் கீழ் குருதி வழியும் அடையாளம்
Reviewed by Author
on
June 04, 2015
Rating:
Reviewed by Author
on
June 04, 2015
Rating:

No comments:
Post a Comment