செவ்வாய் கிரகத்தில் நீல நிறத்தில் தெரிவது என்ன?
செவ்வாய் கிரகத்தில் ஆங்காங்கே நீல நிறத்தில் திட்டுக்கள் காணப்படுவதாக அங்கு ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது.
எனினும், இது மிகப்பெரிய நீர் நிலையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும், இது புகைப்படம் எடுக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறாகவோ அல்லது அப்போதைய தட்பவெப்பத்தால் ஏற்பட்ட மாறுதலாகவோ தான் இருக்கும் என்று இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த நாசா கூறியுள்ளது.
காற்று மாறுபாடு அல்லது பூமியில் காணப்படும் கானல் நீர் போன்ற ஏதோ ஒன்றுதான் இந்த நீல நிறத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நீல நிறத்தில் தெரிவது என்ன?
Reviewed by Author
on
June 04, 2015
Rating:
Reviewed by Author
on
June 04, 2015
Rating:

No comments:
Post a Comment