மன்னார் மாவட்டத்தில் மாணவமாணவிகளுக்கான கூடைப்பந்தாட்டப்பயிற்சி-Photos
யாழ்ப்பாண கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 125 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு முதற்கட்ட நிகழ்வாக வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து பாடசாலை மாணவ மாணவிகளுக்கான கூடைபந்தாட்டப்பயிற்சிப்பாசறை நிகழ்வு முல்லைத்தீவு வவுனியாவில் நிறைவு செய்து மன்னாரில் இன்று 01-07-2015 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து 70 மாணவமாணவிகள் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிப்பட்டறை 01-07-2015 காலை 9-00 முதல் மாலை 4-30 வரை பயிற்சி வழங்கப்பட்டதோடு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக
யாழ்ப்பாணம் YMCA - தலைவர் -சு.வினோத்
செயலாளர்-S.ஜெயராஐசிங்கம்
மன்னார் YMCA.தலைவர் -J.G.L..பிகிறாடோ
செயலாளர் - G- J-பாஸ்கரன்
இணைப்பாளர் -A.S.ரொபின்சன்.
மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரி-சுஜீவ அவர்களோடு…
பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள்
G .செபஸ்ரியாம்பிள்ளை
K .நிஷாந்தன்
V.கௌரி.
மன்னார் மாவட்டத்தில் மாணவமாணவிகளுக்கான கூடைப்பந்தாட்டப்பயிற்சி-Photos
Reviewed by NEWMANNAR
on
July 01, 2015
Rating:
No comments:
Post a Comment