மன்னாா் முத்தாிப்புத்துறையின் சாதனையாளன் R.றினோசன் லெம்பட்-Photos
வடமாகாண கல்வித்திணைக்களத்தினால் 09.07.2015 தொடக்கம் 15.07.2015 வரை நடாத்தப்பட்ட விளையாட்டு விழாவில் தட, கள போட்டிகளில் அதி சிறந்த ஆண் மெய்வல்லுநராக மன்னாா் முத்தாிப்புத்துறையை சோ்ந்த R.சகாய றினோசன் லெம்பட் (858 புள்ளிகள்) தொிவானாா்.19வயதிற்குட்பட்ட தடைதாண்டல் 400m & 110m அதோடு 200m ஓட்ட நிகழ்வுகளில் முதலிடங்களை பெற்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.
தடைதாண்டல் முன்னய சாதனை110m 16.50s. புதிய சாதனை15.90s. 400m 59.20s புதிய சாதனை57.20s
200m ஓட்டம் முன்னய சாதனை 24.10s புதிய சாதனை22.50s. அனைத்திலும் புதிய சாதனை படைத்துள்ளாா்.
Rubad Fernando
மன்னாா் முத்தாிப்புத்துறையின் சாதனையாளன் R.றினோசன் லெம்பட்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 16, 2015
Rating:

No comments:
Post a Comment