அண்மைய செய்திகள்

recent
-

போசாக்கு விருத்தி ஊடாக ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி செயற்றிட்டம் -Photos




போசாக்கு விருத்தி ஊடாக ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி என்னும் தலைப்பிலான செயற்றிட்டம் 07.07.2015 அன்று மன்னார் சர்வோதய மாவட்ட நிலையத்தில் நடைபெற்றது. 

இதற்கான அனுசரணையினை UNICEF, சர்வோதயம், COLOMBO UNIVERSITY, சுகாதார அமைச்சு ஆகிய மேற்கொண்டது. 30 பேரினைக் கொண்ட குழுவாக இடம்பெற்றதுடன் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும்.





போசாக்கு விருத்தி ஊடாக ஆரம்ப சிறுவர்பராய அபிவிருத்தி செயற்றிட்டம் -Photos Reviewed by NEWMANNAR on July 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.