செலவு குறைந்த காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள கொமர்ஷல் வங்கி...
>
நுண் கடன் பெறுவோரை பாதுகாக்கும் வகையிலான புதிய செலவு குறைந்த காப்புறுதித் திட்டம் ஒன் றை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. செலிங்கோ காப்புறுதி மற்
றும் BIMA என்பனவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
விபத்து மூலமான மர ணம் அல்லது நிரந்தர அங்கவீனம், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதால் வருமான இழப்பு, மற்றும் மரணச் செலவு என்பனவற்றுக்குரிய காப்புறுதிகளை வழங்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அமைந்துள்ளது.
மாதாந்த சந்தா வாக 150 ரூபா, 300ரூபா மற்றும் 600ரூபாவை செலு த்தி முறையே வெள்ளி தங்கம் மற்றும் பிளேடினம் வகை காப்புறுதி களைப் பெற்று இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். இவற்றுக்கான காப்புறுதித் தொகை முறையே 1மில்லியன், 2மில்லியன் மற்றும் 4மில்லியன் ரூபாய்களாக இருக்கும். ஆயுள் காப்பாக முறையே 50ஆயிரம், ஒரு இலட்சம் மற்றும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அமைந்திருக்கும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
காப்புறுதிகளை செலி ங்கோ காப்புறுதி நிறுவனம் வழங்கும். மெல்விக் லங்கா நிறுவனம் விற்பனை பிரிவை கையாளும். இந்த நிறுவனம் நடமாடும் காப்புறுதிகளை வழங்கும் ஒன்றாகும். தொழில்நுட்ப அமுலாக்கம் மற்றும் உரி மை கோரல் நிர்வாகம் என்பனவற்றையும் இந்த நிறுவனமே கையாளும். இந்த காப்புறுதிக்கான அதிகரிக்கும் தேவையை அடிப்படையாகக் கொண்டு தேவைப்படும் இடங்களில் இதன் அதிகாரிகள் வங்கிக் கிளையில் நிலை நிறுத்தப்படுவர் என்றும் வங்கி அறிவித்துள்ளது.
இந்த காப்புறுதியை பெற்றுக் கொள்ளும் ஒரு வர் விபத்தில் சிக்கியோ அல்லது நோய்வாய்ப்ப ட்டோ வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்ற போது நாளொன்
றுக்கு ஆயிரம் ரூபா முதல் மூவாயிரம் ரூபா வரை செலவுக்காக வழங்கப் படும்.

Reviewed by Author
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment